Search (advanced search) | ||||
Use this Search form before posting, asking or make a new thread.
|
07-16-2019, 10:14 AM
Post: #1
|
|||
|
|||
[F4LT] Bed time stories for children in Tamil (Tamil)
Bed time stories for children in Tamil - குழந்தைகளுக்கான கதை
The story needed for every child - வாழ்க்கைக்கு தேவையான நல்ல கதைகள் 3.4 (3 ratings) 156 students enrolled Created by Sudha Kasi Last updated 6/2018 Tamil https://www.udemy.com/bed-time-stories-for-children-in-tamil/ What you'll learn They will know Tamil language short and sweet stories Description வணக்கம். இன்றைய சூழலில் குடும்பம் என்பது அம்மா,அப்பா மற்றும் ஒரே ஒரு குழந்தை என சுருங்கி விட்டது. அம்மாவும் , அப்பாவும் பண தேவைக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். குழந்தை யாரோ ஒருவரிடம் பணம் கொடுத்து பராமரிக்கப்படுகிறது. குழந்தைக்கு அம்மா - அப்பா அன்பு கூட தவணை முறையில் தான் கிடைக்கிறது. அந்த காலத்தில் குடும்பம் என்றாலே கூட்டுக்குடும்பம் தான். தாத்தா - பாட்டி கண்டிப்பாக இருப்பார்கள். இரவு நேரங்களில் தாத்தா - பாட்டி கதை சொல்லி தான் குழந்தைகளை தூங்க வைப்பார்கள். இன்றோ யூ-டியூப் அதில் வரும் வீடீயோக்கள் தான் பல குழந்தைகளின் இரவு நேர தாத்தா - பாட்டி. அதிலும் குழந்தைகளுக்கு உபயோகமான கதை எங்கே இருக்கிறது? இந்த Course அந்த குறையை போக்கும். |
|||